Tuesday, January 13, 2009

Wednesday, August 01, 2007

கந்தர் சஷ்டி கவசம்

கந்தர் சஷ்டி கவசம் (திருச்செந்தூர்)
கந்த குரு கவசம்

பொருளுரையுடன்

Wednesday, July 18, 2007

ஹரிவராசனம்

விரைவில் ஹரிவராசனம் பாடலுக்குப் பொருள் எழுத வேண்டும். இந்த இடுகையில் ஒரு நல்ல யூட்யூப் படம் இருக்கிறது.

Monday, July 16, 2007

நெஞ்சை அள்ளும் சிலம்பு!

சிலம்பில் சில பார்வை:

சிலம்பில் இறை - குமரன் துவங்க எண்ணியுள்ளார்.
சிலம்பில் வைணவம் - kannabiran Ravi Shankar - இது அடியேன் சிந்தனை. ஆனால் புது வலைப்பூ எல்லாம் இல்லை. முவிரு பதிவுகள் மட்டுமே!

இரண்டுமே சிலம்பொலிக்கட்டும்! :-)

Sunday, December 03, 2006

திரை-மால்

வெள்ளித் திரையில் வேங்கடவன்
திரைப்படப் பாடல்களில், திருமால் பாடல்கள்.

கூட்டுப் பதிவு

Updated on 13-Dec-2006

இரவிசங்கர் சொன்னது போல் இந்தப் பதிவு துவங்கப்பட்டுவிட்டது. வலைப்பூவின் முகவரி: http://kannansongs.blogspot.com/

Sunday, November 26, 2006

தமிழ்ப்பாமாலை

1. பாசுர இராமாயணம்
2. கந்தர் சஷ்டி கவசம் (ஆறு படைவீடுகளுக்கும்)

Saturday, November 25, 2006