Monday, October 16, 2006

ஸ்தோத்ரமாலா என்றொரு வலைப்பூ

1. வெங்கடேச சுப்ரபாதத்திற்குப் பொருள் - இரவிசங்கர் கண்ணபிரான் தொடங்கிவிட்டார்.

2. விஷ்ணு ஸஹஸ்ரநாமத்திற்குப் பொருள்
3. ஆதித்ய ஹ்ருதயத்திற்குப் பொருள்
4. நவக்ரஹ ஸ்தோத்ரத்திற்குப் பொருள்
5. பாதுகா ஸகஸ்ரத்திற்குப் பொருள்
6. நாம இராமாயணம்

11 comments:

சிவமுருகன் said...

அண்ணா,
பன்னுங்க பன்னுங்க நல்லா நிறைய பன்னுங்க, இணையத்த நிரப்புங்க.

குமரன் (Kumaran) said...

நன்றி சிவமுருகன்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

குமரன்

மெட்ராஸ் பாஷையில் சொல்லணும்னா...நீங்க நிஜமாலுமே படு ஸ்பீடு:-)

கொஞ்சு தமிழில்/செங்கிருதத்தில் சொல்லணும்னா வாயு வேகம், மனோ வேகம்!

மிக்க நன்றி, அடியேன் வேண்டுகோளை ஏற்றதற்கு!

தி. ரா. ச.(T.R.C.) said...

nalla vishayankalai thaamatham illaamal aarampiyunkal

Kannabiran, Ravi Shankar (KRS) said...

குமரன்

அடியேன் சார்பாக, இதையும் கூட்டு முயற்சியாய் சேர்த்துக் கொள்ளுங்கள்!

யார் கூட்டு? - முதலில் நீங்கள் தான்!
பச்சை வண்ணம் பற்றி பாட்டும் பச்சைக்கலரில் போட்டது நீங்கள் தானே? :-)))

திரை-மால்!
இது:
வெள்ளித் திரையில் வேங்கடவன்
திரைப்படப் பாடல்களில், திருமால் பாடல்கள்.

முருகனருள் போல முன்னிற்கட்டும்!

Umasankar A. said...

தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட சுப்ரபாதம் வரிகள் எங்காவது கிட்டுமா? கிட்டினால் சுட்டி அனுப்புவீர்களா? நன்றி - ஆ.உமாசங்கர்

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//EMI Team said...
தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட சுப்ரபாதம் வரிகள் எங்காவது கிட்டுமா? கிட்டினால் சுட்டி அனுப்புவீர்களா?//

தேடிக் கிட்டியவுடன் அனுப்புகிறோம் உமாசங்கர். உங்க மின்னஞ்சல் கொடுங்க!
இதையும் பாருங்க! சுப்ரபாதம் - தமிழில் பொருளுடன்!
http://verygoodmorning.blogspot.com

ஆ.உமாசங்கர் said...

Parthirukkiren. Rasithirukkiren. Adhanal thaan en siriya Naatril Verygoodmorning valaipoovai koarthirukkiraen, Paarungal. Poovodu serndhu Naarum kamalattumae!

http://tamilpaamaalai.blogspot.com/

மெளலி (மதுரையம்பதி) said...

சொளந்தர்ய லஹரி பதிவுகள் ஆரம்பிக்க உள்ளேன். இதனை தனி பிளாகா செய்வது நலமா?, இரு கூட்டு வலைபதிவாக செய்யலாமா?.....

குமரன் (Kumaran) said...

தனிப்பதிவாகவே எழுதுங்கள் மௌலி.

மெளலி (மதுரையம்பதி) said...

குமரன்,

நீங்கள் கூறியபடி செளந்தர்ய லஹரி பதிவு ஆரம்பமாகிவிட்டது. நவராத்திரி சமயத்தில் முடிக்க உத்தேசம்....பார்க்கலாம் அன்னை அருளிருந்தால் முடியும்.

இன்னுமொன்று, திருவிளையாடல் கதைகளையும் பதிவிட எண்ணம்.
நீங்க என்ன் நினைக்கிறீர்கள்?. வேறு
யாரேனும் செய்திருக்கிறார்களா?...