Wednesday, July 18, 2007

ஹரிவராசனம்

விரைவில் ஹரிவராசனம் பாடலுக்குப் பொருள் எழுத வேண்டும். இந்த இடுகையில் ஒரு நல்ல யூட்யூப் படம் இருக்கிறது.

Monday, July 16, 2007

நெஞ்சை அள்ளும் சிலம்பு!

சிலம்பில் சில பார்வை:

சிலம்பில் இறை - குமரன் துவங்க எண்ணியுள்ளார்.
சிலம்பில் வைணவம் - kannabiran Ravi Shankar - இது அடியேன் சிந்தனை. ஆனால் புது வலைப்பூ எல்லாம் இல்லை. முவிரு பதிவுகள் மட்டுமே!

இரண்டுமே சிலம்பொலிக்கட்டும்! :-)